-->

படத்தின் டைட்டிலை வெளியிடுகிறார் விஜய்

கத்தி படத்திற்கு பிறகு விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர்.படத்தின் படப்பிடிப்பு மிகவும் பிரம்மாண்டமான நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு புலி என்று பெயரிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் படத்திற்கு புலி என்று பெயர் வைக்கவில்லை என்று விஜய் கூறியிருந்தார்.இந்நிலையில் இன்று 11 மணியளவில் விஜய் 58 படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Nemo enim ipsam voluptatem quia voluptas sit aspernatur aut odit aut fugit, sed quia consequuntur magni dolores eos qui ratione voluptatem sequi nesciunt.

Disqus Comments