"Sivakarthikeyan & DD " A Day in Hong Kong Ocean Park
சாதாரணமா ocean park போனாலே, பயங்கர ஜாலியா இருக்கும். அதிலும் அதிர அதிர சிரிக்க வைக்கும் சிவ கார்த்திகேயனும், அழகா சிரிக்கிற, சிரிக்க வைக்கிற டிடியும் , கூட வந்தா அதிரடி தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், ( அவங்களுக்கு அது அதி காலை தாம்ப்பா)
ocean park இட்லிலாம் கட்டிகிட்டு புறப்பட்டோம்.
அதுக்கப்புறம் அடிச்ச லூட்டியெல்லாம் வீடியோல பாத்துக்கங்க.......